Saturday 17 August 2013

அரசு கஜானா





அரசு கஜானா
நிரம்பி வழிந்தது
கண்ணம்மா,
பொன்னம்மா,
சின்னம்மாக்களின்
தாலிகள்
அடகுக் கடைக்குப்  
பாடம் படிக்கப்

போனதால்


6 comments:

  1. உண்மை.
    டாஸ்மார்க் செய்யும் மாயம்.

    ReplyDelete
  2. அருமையாகச்சொன்ன எளிமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    //தாலிகள் அடகுக் கடைக்குப் பாடம் படிக்கப் போனதால்//

    கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது. ;(

    படத்தேர்வுகள் எல்லாமே அருமை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  3. யதார்த்தச் சூழலை
    சொன்னவிதம் நறுக்கெனச்
    சொன்னவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்பின் ஜெயந்தி ரமணி - இயல்பான நிகழ்வு - தவிர்க்க முயலலாம் - முயல மனம் மறுக்கிறது - என்ன செய்வது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அரசு கஜானா
    நிரம்பி வழிந்தது
    சோகத்தால்..!!

    ReplyDelete